நாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்?

அனைவரும் காலை விடியும் போது அந்த நாள் நல்ல இனிமையான மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என்பதையே விரும்புகின்றோம். காலையில் எழுந்தவுடன் யாரை பார்க்க வேண்டும் எதைப் பார்க்க வேண்டும் என்பது ஒரு சந்தேகமாகவே இருக்கிறது. காலையில் முதலில் பார்க்கும் நிகழ்வை நாம் விழுப்பு தரிசனம் என்று கூறலாம். காலையில் எழுந்து நாம் முதலில் பார்க்கும் காட்சியை பொருத்தே அந்த நாளும் அமைகிறது. ஏனெனில் எதைப் பார்க்கிறோமோ அந்த ஞாபகம் தான் அந்த நாள் முழுவதும் இருக்கும். … Read more

இதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!

மகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெற முடியும் என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மகாலட்சுமியை நம் இல்லத்திற்கு வாசம் செய்ய வைப்பது மற்றும் மகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு சில சின்ன சின்ன விஷயங்களை நம் செய்தாலே போதும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் நமக்கும் நம் இல்லத்திற்கும் கிடைக்கும். ஒரு இல்லம் என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாகவும் மங்கலம் நிறைந்த … Read more

மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்! துரதிர்ஷ்டம் துரத்தும்!

நாம் மறந்தும் கூட ஒரு சில பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் நம் வாழ்க்கையில் கஷ்டம் மேலும் மேலும் அதிகரிக்கும். தர்மம் தலை காக்கும் என்று சொல்வார்கள். பிறருக்கு தானம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் விலகி வாழ்க்கைக்கான அர்த்தம் கிடைக்கும். தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். அப்படி நாம் தானம் கொடுப்பதற்கு முன் எந்தெந்த பொருட்களெல்லாம் தானமாக கொடுக்க கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது … Read more

பண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா! அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது

பொதுவாக நம் வீட்டில் பணப்பெட்டி எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்ற சந்தேகம் வருவதுண்டு. வீட்டில் பண பெட்டி வைக்கும் அறையை சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வீட்டின் செல்வச்செழிப்பு அந்த அறையை அதிகம் சார்ந்துள்ளது அதாவது பணப்பெட்டியை சிலர் பீரோவில் வைப்பர் அல்லது அதற்கென தனி இடத்தை ஒதுக்கி நகை மற்றும் பணத்தை சேமிப்பர். பணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக … Read more

அத்தனை வித பழங்கள் இருந்தும் தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா இது தெரியாமல் இருக்காதீங்க!

தெய்வங்களுக்கு தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டு விட்டு கொட்டையை வீசி எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் வாழைப் பழத்தை உரித்தோ முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. … Read more

இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம் தெரியுமா?

Bad Dreams Tamil

மனிதனுக்குத் தேவையான முக்கியமான விஷயம் உறக்கம். உறக்கம் ஒரு மனிதனின் உடல் புத்துணர்ச்சி மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடியது. அப்படிப்பட்ட உறக்கத்தின் போது கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுப்பது உகந்ததல்ல. மனிதனுக்குத் தேவையான அடிப்படையான விஷயம், உணவு, உடை, இருப்பிடம். பலருக்கு இந்த அடிப்படைத் தேவைகள் சிறப்பாக நிறைவேறினாலும், பலருக்கும் கிடைக்காத வரமாக இருப்பது உறக்கம். அப்படியே தூக்கம் வந்தாலும் சிலர் அடிக்கடி வரக்கூடிய கெட்ட கனவால் பாதிக்கப்படுவதுண்டு. என்ன தான் தூங்கி எழுந்தாலும், அந்த … Read more

பெண்கள் எங்கு குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா?

பெண்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய சாத்திர குறிப்புகளைப் பின்பற்றி நடந்தால் அது அந்த பெண்ணுக்கும், அவள் சார்ந்த குடும்பத்திற்கும் சுப மங்கலம் உண்டாக்கும். பெண்கள் குங்குமத்தை திருமாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி ஆகிய மூன்று இடங்களில் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும் .இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும். குங்குமப் பொட்டு வைத்தாலே அது உடலுக்கு மிகவும் நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி போன்றவற்றை அணியலாம். … Read more

2021 மகா சிவராத்திரியில் செய்யவே கூடாத தவறுகள் என்ன தெரியுமா? – மகா சிவராத்திரி விரத முறை

Maha Shivaratri

வருகிற மகா சிவராத்திரி 2021 தினத்தில் நாம் எப்படி விரதம் இருந்து பூஜை செய்து வழிபட வேண்டும் எந்தெந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். நான்கு ஜாமங்களில் செய்ய வேண்டிய பூஜை : மகா சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுதும் விரதம் இருந்து நான்கு ஜாமங்களிலும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு சிவனின் திருவருளை பெறக்கூடிய அற்புதமான திருநாள். முதல் ஜாமம் செய்ய … Read more

குதி கால் வலி பித்த வெடிப்பு பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும்!

கால் சருமத்தின் உலர்ந்த தன்மை, நீண்ட நேரம் நிற்பது, நடப்பது, தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல், குதிக்கால் மூடப்படாத செருப்புகளை அணிதல் போன்றவை பித்த வெடிப்பின் முக்கிய காரணங்களாகும். நாம் அருந்தும் நீரின் அளவு குறைதல், குளிரான கால நிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு நோய் போன்றவையும் உங்கள் கால்களில் பித்த வெடிப்பை ஏற்படுத்தும். பித்த வெடிப்பை கட்டுப்படுத்த அல்லது முற்றாக குணமாக்க நீங்கள் மென்மைத் தன்மையைக் கொடுக்கும் காலணிகளை கால்களை மூடக்கூடிய விதத்தில் … Read more

ஒரு கை முளை கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்!

Hair Growth

இன்றைய கால கட்டத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது. இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் ஏற்படுத்தி விடுகிறது. இந்த வெள்ளை முடியை மறைக்க பலர் ஹேர் டை-களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால் அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்து விடுகிறது. பின் வழுக்கைத் தலையுடன் தான் சுற்ற … Read more