fbpx FB.AppEvents.logPageView();

ஒரு கை முளை கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்!

இன்றைய கால கட்டத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது.

இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் ஏற்படுத்தி விடுகிறது. இந்த வெள்ளை முடியை மறைக்க பலர் ஹேர் டை-களைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால் அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்து விடுகிறது. பின் வழுக்கைத் தலையுடன் தான் சுற்ற வேண்டியிருக்கும்.

எனவே நரை முடி சரி செய்வதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல் மிகவும் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்கலாம்.

முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. அதோடு தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.

உங்களுக்கு நரைத்த தலைமுடியை சரிசெய்ய வேண்டுமா? கீழே வெள்ளை முடியை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *