லயோனல் மெஸ்ஸி வாழ்க்கை வெற்றி பயணம் – Lionel Messi Success Story in Tamil
கால்பந்து போட்டிக்கு பெயர் போன வீரர் என்று அழைக்கப்படும் லயோனல் மெஸ்ஸி. இன்றைய உலகின் இளைய தலைமுறைக்கு பெரும் பாதிப்பை தன் விளையாட்டு மூலம் ஏற்படுத்தியுள்ளார். சிறுவயதில் இருந்தே தீராத காதல் கொண்ட கால்பந்து விளையாட்டு வீரர் ஆவர். இவரின் கடின உழைப்பால் பல படிகளை தாண்டி...