Mammootty History in Tamil – மம்முட்டி வாழ்க்கை வரலாறு

நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கேரள அரசின் விருதை மூன்று முறைக்கு மேல் வாங்கியுள்ளார் பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று இன்று இந்திய திரையுலகில் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். மம்முட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 … Read more

Lata Mangeshkar History in Tamil – லதா மங்கேஷ்கர் வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் ‘இசைக்குயில் ’என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் , பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்.சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள அவர். இந்தியாவின் “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது என பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி லதா … Read more

Mohanlal History in Tamil – மோகன்லால் வாழ்க்கை வரலாறு

மோகன்லால் ஒரு புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நான்கு முறை தேசிய திரைப்பட விருது. ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்றுள்ளார். ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். 2009 ஆம் … Read more

Rani of Jhansi History in Tamil – ராணி லக்ஷ்மி பாய் வாழ்க்கை வரலாறு

ஜான்சி ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட ராணி லட்சுமிபாய், 1857 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்காக நடந்த முதல் போரில் கலந்து கொண்ட முன்னணி வீரர்களில் ஒருவராவார். குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு வீரம் ரௌத்திரம் என சிறப்புமிக்க குணங்களுடன் இந்தியா கண்ட வீர மங்கை ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : ராணி லக்ஷ்மி பாய் 1828 ஆம் ஆண்டு நவம்பர் 19 இல் … Read more

Sri Devi History in Tamil – ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்களுடன் ஸ்ரீதேவி நடித்து உள்ளார். 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின்மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி அவர்களின் வாழ்க்கை … Read more

Manivannan History in Tamil – மணிவண்ணன் வாழ்க்கை வரலாறு

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களை இயக்கி, ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. இதில் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். இவர் எடுத்த அணைத்து திரைப்படங்களுமே வெற்றி படங்கள் தான். இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : மணிவண்ணன் , கோயம்பத்தூர் மாவட்டத்தில் … Read more

Shiv Nadar History in Tamil – சிவ் நாடார் வாழ்க்கை வரலாறு

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு தமிழ் பெயர் சிவ் நாடார். இப்போது நீங்கள் பட்டியலை கூகுள் செய்தாலும் உலகின் முதல் நூறு பில்லினியர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட் (HCL)-இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின்தலைவரும் ஆவார். ஷிவ் நாடார் அவர்களின் … Read more

J.P.Chandrababu History in Tamil – ஜே. பி.சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

1958 ஆம் ஆண்டு, பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். நகைச்சுவை மன்னன் என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். இவர் தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு … Read more

Sathyaraj History in Tamil – சத்யராஜ் வாழ்க்கை வரலாறு

சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா. இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் ஆவார். பின் லீ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். இவர் பேசிய பல வசனங்கள் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். இவர் நடித்த பெரியார் திரைப்படமும் ஒன்பது ரூபாய் நோட்டு … Read more

Bal Gangadhar Tilak History in Tamil – பால கங்காதர திலகர் வாழ்க்கை வரலாறு

பால கங்காதர திலகர் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக காந்தி சாத்வீக வழியில் போராடினார் என்றால் திலகர் தீவிர வழியில் போராடியிருக்கிறார். இருவருடைய நோக்கமும் ஒன்றுதான். அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைதான் வெவ்வேறு. புரட்சிகரமான கருத்துகளை உடையவர் திலகர். அன்றைய இளைஞர் கூட்டம் அவருடைய வழியை ஆர்வமுடன் பின்பற்றியது. திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை என கருதப்படும் பாலகங்காதர … Read more