Seeman History in Tamil – சீமான் வாழ்க்கை வரலாறு
அடிமைப்பட்டு கிடக்கும் தமிழரின் விடுதலை, முன்னேற்றம் எதிர்காலத்திற்கு தடையாக உள்ள அரசியல், சமூக, வர்க்க பாகுபாடுகளை களைவதற்கு தமது வாழ்வையே முற்றுமுழுதாக அர்ப்பணித்து வரும் சீமான் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : சீமான் 1966 ஆம் ஆண்டு, நவம்பர் 08 ஆம் நாள் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்திலுள்ள அரணையூர் எனும் கிராமத்தில் செந்தமிழன் மற்றும் அன்னம்மாளுக்கு மகனாக பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் ஒருவர். … Read more