fbpx

Monthly Archive: July 2022

Thiruvalluvar History in Tamil – திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு

அகர முதல என்று தன் குறளினை தொடங்கி மொத்தமாக 1330குறள்களை தந்து அதன் மூலம் மக்களுக்கு தன நன்னெறிகளை குறிப்புணர்த்தியவர் தான் திருவள்ளுவர். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனை தனது 133 அதிகாரரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு...

Mahavira History in Tamil – மகாவீரர் வாழ்க்கை வரலாறு

இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் ஜைன மதமும் குறிப்பிடத்தக்கது. ஜைன மதத்துறவியாக வாழ்ந்தவர் மகாவீரர். பிற உயிர்களுக்கு தீங்கறியாத நிலையே மகாவீரரின் வாழ்க்கை லட்சியங்களில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்தது. மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர் ஜைனர்கள் அல்லது சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமணர்கள் மட்டுமல்லாது மகாவீரரின்...

Raja Ram Mohan Roy History in Tamil – ராஜா ராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு

ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் நவீன இந்தியாவை உருவாக்கியவர். இந்தியாவில் அவர் தான் முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். இந்தியா நாட்டில் சாதி மறும்பு, உடன்கட்டை ஏறும் பழக்கம் போன்ற பல முக்கிய சமூக சீர்திருத்தம் செய்து...

Kambar History in Tamil – கம்பர் வாழ்க்கை வரலாறு

கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழி நாம் அனைவரும் படித்து இருப்போம். அந்த அளவுக்கு கம்பரது வார்த்தைகள் மிகவும் பிரபலம் உடையது. இவரை கவிபேரரசர் கம்பர், கவிச்சக்ரவர்த்தி கம்பர், கல்வியில் பெரியவர் கம்பர் என்றெல்லாம் வழங்கப்பட்டன. இவர் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மொழியில் ஆளுமை கொண்டு...

Mayawati History in Tamil – மாயாவதி வாழ்க்கை வரலாறு

மாயாவதி என்ற பெயரை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு. இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண்ணாக முதலமைச்சர் ஆனார். பின் இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவராகவும் இருந்தார். மூன்று முறை உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பாற்றிய இவர், உலகின் சக்திவாய்ந்த பெண்கள்...

S.Ve.Sekar History in Tamil – எஸ். வி. சேகர் வாழ்க்கை வரலாறு

எஸ். வி. சேகர் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மேடைநாடகர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 5000 நாடகங்களுக்கும் மேல் நடித்து உள்ளார். 20 வது நாடகங்களை தயாரித்தும் உள்ளார். இவருடைய நாடகம் அனைத்தும் நகைச்சுவையாகவே இருக்கும். பிறகு 1979 ஆம் ஆண்டு ‘நினைத்தாலே இனிக்கும்’...

Verrapandiya

Veerapandiya Kattabomman History in Tamil – வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு

தமிழ் திரைப்படங்களில் இருந்து தமிழ் புராணங்கள் வரை வீரம் என்று சொன்னாலே சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் தான். அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால்எதிர்த்தார்...

Pakathsing History in Tamil – பகத்சிங் வாழ்க்கை வரலாறு

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் பகத்சிங் உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் மாவீரன்) பகத்சிங் என அழைக்கப்பட்டார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின்வாழ்க்கை வரலாறை தெரிந்து...

Periyar

Periyar History in Tamil – பெரியார் வாழ்க்கை வரலாறு

தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்று போற்றப்பட்ட பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். இவர் பெண்விடுதலைக்காகவும்,சாதி மறுப்பு போன்ற கொள்கைக்காகவும் போராடியவர். ஈ.வெ. ராமசாமி அவர்களின்...

Shri Ramakrishna Paramahamsa History in Tamil – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு

Shri Ramakrishna Paramahamsa History in Tamil – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு

இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆத்மார்த்தமாக வணங்கும் மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள் என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய்...