Actor Ajith Kumar History in Tamil – நடிகர் அஜித் குமார் வாழ்க்கை வரலாறு

அஜித் குமார் தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்ச்சியால் தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகர் என்று போற்றப்பட்டார். அவரை ரசிகர்கள் அனைவரும் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் பல மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பும் மிக பெரிய வரவேற்பும் உள்ளது. இவருக்கு கார், பைக் பிடிக்கும். இவர் உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற எஃப் … Read more

Saroja Devi History in Tamil – சரோஜாதேவி வாழ்க்கை வரலாறு

தன்னுடைய முதல் படத்திலேயே கதாநாயகியாகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தென்னிந்திய ரசிகர்களால் ‘கன்னடத்து பைங்கிளி’ மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் போற்றப்பட்ட சரோஜாதேவி. சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். சரோஜாதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : சரோஜாதேவி … Read more

Silk Smitha History in Tamil – சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு

ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமியாகப் பிறந்த சில்க் ஸ்மிதா பெண்ணே பொறாமைப்படும் பேரழகு. தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேல் திரைப்படங்களில் நடித்து உள்ளார். கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த … Read more

Sathya Sai Baba History in Tamil – சத்திய சாய் பாபா வாழ்க்கை வரலாறு

சாய் பாபா இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்ட நபர்களில் ஒருவர். இவர் ஆன்மிக ஈடுபாட்டை கண்டு பக்தர்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே பார்த்தனர். இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் இலவசக் கல்வி, மருத்துவமனை மூலம் சேவைகள் செய்தார். இவர் பெயரில் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. ஆன்மிகத்தின் உச்சத்தை கண்ட சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : 1926ஆம் ஆண்டு … Read more

M.Karunanidhi History in Tamil – மு. கருணாநிதி வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான முத்துவேல் கருணாநிதி. திராவிட முன்னேற்ற கழகத்தை 1969 ல் இருந்து வழி நடத்தி வருகிறார். சமூகப் பணியில் இருந்த ஆர்வம். அவரை தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அவர். கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் இனி இவரைப்போல யாராலும் தர முடியாது. இவரால் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம் ஏழை மக்களுக்கு இன்று … Read more

Baba Ramdev History in Tamil – பாபா ராம்தேவ் வாழ்க்கை வரலாறு

பாபா ராம்தேவ் அனைவரும் அறிந்த நபர் இவர். இவரின் மூச்சுப் பயிற்சி, யோகா,ஆயுர்வேத மருத்துவ முறை, அரசியல் என அனைத்திலும் மயங்காத மக்களே இல்லை. சாதாரண ஒரு மனிதனாக பிறந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு ஆரோக்யத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகிறார். இவரின் கொள்கையே வேறு இந்தி மொழி முதன்மை மொழியாக இருக்க வேண்டும், இந்திய ஆயுர்வேத சிகிச்சை முறையை இந்தியர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார். ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் … Read more

Shah Rukh Khan History in Tamil – ஷாருக்கான் வாழ்க்கை வரலாறு

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாக வாய்ப்பு கேட்டு படிப்படியாகத் திறமைகளை வளர்த்துக் கொண்டு வில்லனாக பாலிவுட்டில் நுழைந்து இன்று ஹீரோவாக இருப்பது மட்டும் இல்லாமல். அனைவராலும் பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான். உலகளவில் ரசிகர்களைத் கோடி கணக்கில் வைத்துள்ளார் ஷாருக்கான். சாதரணமாக வாழ்கையை தொடங்கிய அவர் இன்று உலகின் அனைத்து திரையுலகையுமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முன்னேறிய ஷாருக்கான் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : ஷாருக்கான் … Read more

Sonia Gandhi History in Tamil – சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு

இந்திராகாந்தியின் மருமகள் மற்றும் ராஜீவ் காந்தியின் மனைவி. பெரிய பலத்துடன் இந்திய மண்ணில் வந்தார் சோனியா காந்தி. தனது கணவரான ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின், அரசியலில் ஆர்வம் இல்லாத சோனியா காந்தி. பலரின் வற்புறுத்தலின் பெயரில் 1997 ஆம் ஆண்டு அரசியலில் நுழைத்தார். பின் இவரை அனைவரும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்தனர். வெளிநாட்டவராக இருந்து இந்தியா மண்ணில் நீண்ட கால ஆட்சியில் இருந்து வரலாறு படைத்தார் இவர் . பின் சில … Read more

Narendra Modi History in Tamil – பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் 14வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை ஆச்சர்யமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் முதல்வராக இருந்தார். நரேந்திர மோடி அவர்கள் மிகப்பெரிய கனவு தொழில் வளர்ச்சி. ஆகையால் மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள் என மக்களுகாக அனைத்துத துறைகளிலும் சிறந்து பணிசெய்து வருகிறார் . இவருடைய சாதனையைப் பாராட்டி ஒரு முறை இந்தியா டுடே நாளிதழ் இவர்க்கு சிறந்த முதல்வர் என்று குஜராத்தில் இருக்கும் … Read more

Captain Vijayakanth History in Tamil – புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் திரைப்படத்துறையில் புகழ்ப்பெற்ற நடிகர், அரசியில் தலைவர் என பல திறமைகள் கொண்டவர். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் நடித்த வைதேகி காத்திருந்தால், ஊமைவிழிகள், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், உளவுத்துறை, ரமணா போன்ற பல படங்கள் இன்றும் மக்கள் மனதில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, … Read more