Sri Devi History in Tamil – ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்களுடன் ஸ்ரீதேவி நடித்து உள்ளார். 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின்மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி அவர்களின் வாழ்க்கை … Read more

Manivannan History in Tamil – மணிவண்ணன் வாழ்க்கை வரலாறு

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களை இயக்கி, ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. இதில் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். இவர் எடுத்த அணைத்து திரைப்படங்களுமே வெற்றி படங்கள் தான். இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : மணிவண்ணன் , கோயம்பத்தூர் மாவட்டத்தில் … Read more

Shiv Nadar History in Tamil – சிவ் நாடார் வாழ்க்கை வரலாறு

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு தமிழ் பெயர் சிவ் நாடார். இப்போது நீங்கள் பட்டியலை கூகுள் செய்தாலும் உலகின் முதல் நூறு பில்லினியர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட் (HCL)-இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின்தலைவரும் ஆவார். ஷிவ் நாடார் அவர்களின் … Read more

J.P.Chandrababu History in Tamil – ஜே. பி.சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

1958 ஆம் ஆண்டு, பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். நகைச்சுவை மன்னன் என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். இவர் தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு … Read more

Sathyaraj History in Tamil – சத்யராஜ் வாழ்க்கை வரலாறு

சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா. இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் ஆவார். பின் லீ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். இவர் பேசிய பல வசனங்கள் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். இவர் நடித்த பெரியார் திரைப்படமும் ஒன்பது ரூபாய் நோட்டு … Read more

Bal Gangadhar Tilak History in Tamil – பால கங்காதர திலகர் வாழ்க்கை வரலாறு

பால கங்காதர திலகர் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக காந்தி சாத்வீக வழியில் போராடினார் என்றால் திலகர் தீவிர வழியில் போராடியிருக்கிறார். இருவருடைய நோக்கமும் ஒன்றுதான். அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைதான் வெவ்வேறு. புரட்சிகரமான கருத்துகளை உடையவர் திலகர். அன்றைய இளைஞர் கூட்டம் அவருடைய வழியை ஆர்வமுடன் பின்பற்றியது. திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை என கருதப்படும் பாலகங்காதர … Read more

Aamir Khan History in Tamil – அமீர் கான் வாழ்க்கை வரலாறு

பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறையில் வலம் வரும் நடிகர் அமீர்கான் யாதோன் கி பாரத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தொடங் இன்று பாலிவுட் திரையுலகில் பெரிய நடிகராக உள்ளார். திரைப்படம் நடிப்பது மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷன்’ விருதுகளை வாங்கியுள்ளார். 3 தேசிய விருதுக்கும் உரிமையாளர் இவர். தனக்கென உலகளவில் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி சாதித்த ஆமிர் கான் … Read more

Lal Krishna Advani History in Tamil – எல். கே. அத்வானி் வாழ்க்கை வரலாறு

அத்வானியின் அரசியல் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. கட்சியை வளர்க்க வாழ்க்கை முழுவதும் போராடிய அவருக்கு, அதன் பலன் கிடைக்கவில்லை. பிரதமர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பாரதிய ஜனதா கட்சியினை(பாஜக) ஆட்சிப் அமைய இவர் பெரும் காரணம். அதேசமயம் இவர் ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் இருந்த இவர். இந்தியத் தகவல் துறை, ஒளிபரப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பாஜக வளர்ச்சிக்கு வித்திட்டு, … Read more

Soundarapandian Nadar History in Tamil – சௌந்தரபாண்டியன் நாடார் வாழ்க்கை வரலாறு

தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியில் நாடார் சமூகம் பல கொடுமைகளை கண்டது. நாயக்கர் ஆட்சியைப் பிராமணர்கள் ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. நாயக்கர்களின் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தனர். எனவே நாயக்கர் ஆட்சியில் பிராமணர்கள் அளவற்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர். பின் சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர் சௌந்தரபாண்டியன் நாடார். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார்.சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள … Read more

Raja Ravi Varma History in Tamil – ராஜா ரவி வர்மா வாழ்க்கை வரலாறு

ஓவியர் என்றால் எளிய மக்களிடமும் அறிமுகம் கொண்டவர் ராஜா ரவிவர்மா மட்டுமே. மிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இந்திய ஓவிய மரபுகளில் தனித்துவம் ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்திய பெருமை இவரைச் சாரும். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார். மரபுவழி அறிவும், கலைப்பண்பும் இவரது ஓவியங்களில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு புதிய … Read more