Kamaraj History in Tamil – கருப்பு காந்தி காமராஜர் வாழ்க்கை வரலாறு
17000-கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த காமராஜர் என்று போற்றப்பட்ட காமராஜர் ஆட்சி நிர்வாகத்திலும் தலை சிறந்தவர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவரது ஆட்சி காலத்தில் தான் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம், கிண்டி டெலி பிரின்டர் தொழிற்சாலை, சேலம் இரும்பு எஃகு ஆலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்க … Read more