Narendra Modi History in Tamil – பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் 14வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை ஆச்சர்யமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் முதல்வராக இருந்தார். நரேந்திர மோடி அவர்கள் மிகப்பெரிய கனவு தொழில் வளர்ச்சி. ஆகையால் மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள் என மக்களுகாக அனைத்துத துறைகளிலும் சிறந்து பணிசெய்து வருகிறார் . இவருடைய சாதனையைப் பாராட்டி ஒரு முறை இந்தியா டுடே நாளிதழ் இவர்க்கு சிறந்த முதல்வர் என்று குஜராத்தில் இருக்கும் … Read more

Captain Vijayakanth History in Tamil – புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் திரைப்படத்துறையில் புகழ்ப்பெற்ற நடிகர், அரசியில் தலைவர் என பல திறமைகள் கொண்டவர். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் நடித்த வைதேகி காத்திருந்தால், ஊமைவிழிகள், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், உளவுத்துறை, ரமணா போன்ற பல படங்கள் இன்றும் மக்கள் மனதில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, … Read more

Subhas Chandra Bose History in Tamil – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி என்று அழைக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர போராட்டத்தில் மாபெரும் புரட்சியை செய்தார். இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய ஒரே வழி போரினால் தான் முடியும் என்று கர்ஜனையுடன் சொல்லி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர் தான் நம் நேதாஜி. ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து … Read more

Sathrapathi Sivaji History in Tamil – சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாறு

சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து மன்னர் ஆவார். இளம் வயதிலேயே சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் இருந்த சத்ரபதி சிவாஜி. அவருடைய படைகளுக்கு சிறந்த உத்திகளை பயிற்ச்சி அளித்து அவர்களை வைத்து பல கோட்டைகளையும், பகுதிகளையும் தன்வசம் ஆக்கினார். இவருடைய ஆட்சி மக்களுக்கு பொற்காலமாகக் அமைத்தது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் இருந்தவர் தான் சத்ரபதி சிவாஜி. பல இடங்களை கைப்பற்றி மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். எத்தனையோ மன்னர்கள் மகாராஷ்டிராவை ஆண்டிருந்தாலும், … Read more

Rettamalai Srinivasan History in Tamil – இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாறு

இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து இறந்தார். சீனிவாசனின் நோக்கமே சாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பதே. இதற்க்காக அவர் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். இவர் வழக்கறிஞராக இருந்தாலும், அரசியல் நுணுக்கத்தில் தலைச்சிறந்த விளங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர், சாதி ஒழிப்பு ஆர்வலர் ஆவார். இவர் தலித் இனத்தை சார்ந்த காந்தியின் கூட்டாளி என்று சொன்னாலும் அது மிகையாகாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக போராடிய இரட்டமலை சீனிவாசன் அவர்களின் … Read more

Tipu Sultan History in Tamil – திப்பு சுல்தான் வாழ்கை வரலாறு

ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவரை அனைவரும் மைசூரின் புலி என்று தான் அழைப்பார்கள் இவருடைய நோக்கமே ஆங்கிலேயர்களை அழித்து, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார திமிரை அடக்க நினைத்தார். தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை இதற்காக போராடிய மாவீரன் தான் திப்பு சுல்தான். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சி, நிர்வாகம் என பல துறையில் சிறந்து விளங்கினார். இவரின் … Read more

Comedy Tamil Actor Goundamani History in Tamil – நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வாழ்கை வரலாறு

தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான கவுண்டமணி தன்னுடைய நகைச்சுவை டயலாக் மூலம் தமிழ் திரையுலகை ஆட்டிப்படைத்தார். இவர் நடித்த கரகாட்டக்காரன்,சின்னக்கவுண்டர், நடிகன், மன்னன், இந்தியன், வரவு எட்டணா செலவு பத்தணா என பல படங்களில் நடித்த நகைச்சுவைக் காட்சியை நம்மால் இன்று வரை மறக்க முடியாது. இவர் 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் செந்தில் உடன் இணைந்து நடித்துள்ளார். இவரது டயலாக் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் பேசும் … Read more

Infosys N.r. Narayana Murthy History in Tamil – இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்கை வரலாறு

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் என். ஆர். நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தை 1981 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இன்ஃபோசிஸ் என்ற பெயரில் பல அறக்கட்டளையை தொடங்கி, கல்வி,மருத்துவம் என பல சமூகப் சேவையும் செய்து வருகிறார். அவருக்கு இந்திய அரசு அவருடைய சேவையை பாராட்டி, பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதை வழங்கி உள்ளது. எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய தொழிலை தொடங்கி,உலகமே திரும்பி பார்க்கும் … Read more

Dhirubhai Ambani History in Tamil – திருபாய் அம்பானி வாழ்கை வரலாறு

திருபாய் அம்பானி என்ற பெயர் இந்தியாவின் வரலாறு. இந்தியாவின் தொழில்துறை உலகத்தை ஆண்டான் மன்னன் என்று அவரை அழைப்பார்கள். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தொடங்கிய அவர் வாழ்க்கை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் நிறுவனத்தை உருவாக்கி இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கினார். ஆசியா வீக் வெளியிட்டஇதழில் ஆசியாவின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தை தன்னுடைய வர்த்தகப் பங்குகளை வைத்து இவரால் உயர்த்தவும் முடியும் வீழ்த்தவும் முடியும். திருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறை … Read more

Tamil Actress Manorama History in Tamil – நடிகை மனோரமா  வாழ்க்கை வரலாறு

ஆச்சி என தமிழ் திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் சினிமா துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ் நாட்டில் இருந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என அனைவர் உடனும் இவர் பல படங்கள் நடித்து உள்ளார். தமிழ் சினிமா துறையில் 5000 நாடகங்களிலும்,1200 திரைப்படங்களில் நடித்து உலகப் கின்னஸ் புத்தகத்தில் இவர் பெயரை … Read more