நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு – Netaji Subhas Chandra Bose History in Tamil
சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் இந்தியாவை அடிமையாக்கி பெரும் ஆயுத பலத்துடன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது காந்தி, வ.உ.சி போன்றவர்கள் அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்தனர். Netaji Subhas Chandra Bose Valkai Varalaru Tamil. இந்தியர்கள் அகிம்சைவாதிகள், ஆயுதம் ஏந்த துணிவில்லாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு இளைஞன் சுதந்திரம் ஒன்றும் பிச்சை அல்ல கேட்டு பெறுவதற்கு அது என் பிறப்புரிமை ரத்தத்திற்கு ரத்தம் தான் பதில் என பொங்கி எழுந்து இந்திய … Read more