Flipkart Success Story – பிலிப்கார்ட் வெற்றி பயணம்

இன்று உலகமே இணையத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு பொருளை வாங்குவதற்கு கூட்டநெரிசலில் கடைகளுக்கு சென்று அந்த பொருளை வாங்குவோம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைனில் நம்மால் வாங்க முடியும். தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகங்கள் கொடி கட்டி பறக்கின்றன. அதில் ஒன்றுதான் ஃபிலிப் கார்ட். இந்த நிறுவனத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். Flipkart என்பது இந்திய இ-காமர்ஸ் நிறுவனமாகும், இது … Read more

Derby Success Story – விஜய் கபூர் வாழ்க்கை பயணம் :

திரு. விஜய் கபூர் ஒரு முதல் தலைமுறை தொழிலதிபர் ஆவார், அவர் ஆண்களுக்கான ஃபேஷன் பிராண்ட்டை 1994 ஆம் ஆண்டு இவரின் 23 வயதில் நிறுவினார், அவர் 1971 ஆம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். விஜய் கபூர் சிறுவயதில் கூச்ச சுபாவ முள்ள அமைதியான பையன். ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரு புயல் அவருக்குள் உருவாகத் தொடங்கியது, நோக்கத்துடன் வாழ வேண்டிய அவசியம் அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களை மாற்றியது. 23 வயதில் இவர் பயணத்தை தொடங்கினார் : ஒரு … Read more

Sivakarthikeyan History in Tamil – சிவகார்த்திகேயன் வாழ்க்கை வரலாறு

இப்போது உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஹீரோக்களின் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர், பின் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : சிவகார்த்திகேயன் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 தேதி திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் தாஸ் மற்றும் ராஜி அவர்களுக்கு … Read more

Seeman History in Tamil – சீமான் வாழ்க்கை வரலாறு

அடிமைப்பட்டு கிடக்கும் தமிழரின் விடுதலை, முன்னேற்றம் எதிர்காலத்திற்கு தடையாக உள்ள அரசியல், சமூக, வர்க்க பாகுபாடுகளை களைவதற்கு தமது வாழ்வையே முற்றுமுழுதாக அர்ப்பணித்து வரும் சீமான் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : சீமான் 1966 ஆம் ஆண்டு, நவம்பர் 08 ஆம் நாள் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்திலுள்ள அரணையூர் எனும் கிராமத்தில் செந்தமிழன் மற்றும் அன்னம்மாளுக்கு மகனாக பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் ஒருவர். … Read more

சுரேஷ்-ஜார்ஜ் வாழ்க்கையின் வெற்றி பயணம் – MacAppStudio Success Story

சுரேஷ் மற்றும் ஜார்ஜ் இருவரும் திருச்சி பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். நண்பர்கள். கல்லூரியில் பொறியியல் படிப்பதிலும் ஒன்றாக படித்தார்கள். பின் சென்னை வந்த இவர்கள் கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இருவரும் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தாலும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்னும் இவர்களுக்குள் இருந்தது. அந்த நேரம் இண்டெல் நிறுவனம் ஆப் போட்டியை உலகம் முழுக்க நடத்தியது. இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து பலர் கலந்து கொண்டார்கள். ஆனால் அந்த போட்டியில் இவர்கள் வெற்றி பெற்றனர். … Read more

50 பைசாவில் தொடங்கி தொழில்முனைவோராக ஆன பாட்ரிசியா – Patricia Narayan

நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா தாமஸ் பெற்றோர் இருவருமே அரசு வேலையில் பணிபுரிந்தனர். இவரது இளமை காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. இவர் சென்னையில் இருக்கும் குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போது நாராயண் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் இந்து என்பதால் பாட்ரிசியாவின் பெற்றோர் இவர்களை ஏற்கவில்லை. பாட்ரிசியா நாராயணை திருமணம் செய்து கொண்ட போது வெறும் 17 வயது … Read more

T.V.Sundram Iyengar History in Tamil – தி.வே. சுந்தரம் அய்யங்கார வாழ்க்கை வரலாறு

தி.வே. சுந்தரம் அய்யங்கார் திருக்குறுங்குடி வேங்ககுருஸ்வாமி சுந்தரம் அவர்கள், இந்திய தொழில் துறை, ஆட்டோமொபைல் துறையின் உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மாமனிதர். தி.வே. சுந்தரம் அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : 1877ல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்கருங்குடி என்ற இடத்தில் தி. வே. சுந்தரம் ஐயங்கார் பிறந்தார். ஆரம்ப வாழ்க்கை : திருநெல்வேலியுள்ள ஒரு பள்ளியில் படிக்க தொடர்ந்த அவர், பின் சட்டக் கல்லூரியில் … Read more

Phanindra Sama History in Tamil – பனீந்திர சாமா வாழ்க்கை வரலாறு

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களை இணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பஸ் டிக்கெட் நிறுவனம் ரெட்பஸ் ஆகும். இதன் மூலம் நீங்கள் பஸ் டிக்கெட் புக் செய்தால், விமான பயண சொகுசுடன் பேருந்தில் பயணிக்கலாம். ரெட்பஸ் பனீந்திர குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி : பனீந்திர சாமா தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் குடும்பம் விவசாயத்தை சார்ந்து இருந்தது. … Read more

khushwant singh History in Tamil – குஷ்வந்த சிங் வாழ்க்கை வரலாறு

குஷ்வந்த சிங், வயதில் முதுமையை கூட்டிக்கொண்டு எழுத்தில் இறுதிவரை இளமையை படரவிட்ட மாபெரும் எழுத்தாளர். இங்கு ஒரு எழுத்தாளனுக்கென்று ஒரு பிரத்யேக அடையாளம் இருக்கும் அல்லவா. அவர் நகைச்சுவையாக எழுதுவார், இவருக்கு அரசியல் கட்டுரைகள் எழுத நன்கு வரும். அதிதீவிர எழுத்துகளுக்கு அவர் சொந்தக்காரர் என இங்கு ஒவ்வொருஎழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துநடையும் அது சார்ந்த அடையாளமும் இருக்கும். ஆனால், இவருக்கு அப்படிப்பட்ட எந்த அடையாளும் இருந்ததில்லை. ஒரு நாள் தீவிரமாக நெருக்கடி நிலையை ஆதரித்து எழுதுவார், மறுநாள் … Read more