Peppa Foodie – Success Story

யூடியூப் Peppa Foodie சேனல்லின் உரிமையாளரின் வாழ்க்கை கதை : ஆரம்ப வாழ்க்கை : யூடியூப் Peppa Foodie கணேஷ் பிறந்தது தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை மாநகரத்தில். இவர் சிறுவயதில் எம்ஜிஆர் பள்ளியில் படிக்க தொடங்கினார். பின் 7 ஆம் வகுப்பை சென்னை பப்ளிக் பள்ளியில் தொடங்கினார். அங்கு அவர் ஆங்கிலம் பேசுவதற்க்கு மிகவும் தடுமாறினார். இவருக்கு மேடையில் பேசுவதற்க்கும் மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதற்க்கும் மிகவும் பயம் ஆகையால் பள்ளியில் யாருடனும் நெருக்கம் காட்டவில்லை. இவருக்கு 17 … Read more

Rahul Gandhi History in Tamil – ராகுல்காந்தி வாழ்க்கை வரலாறு

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேருவின் கொள்ளுப்பேரன். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவரின் பாட்டி. படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி, ஐமுகூ தலைவர் சோனியாகாந்தியின் மகனான இவருக்கு, பிரியங்கா காந்தி என்ற தங்கையும் உள்ளார். 2004ல் தனது அரசியல் வாழ்வை துவங்கிய ராகுல், தனது தந்தையின் தொகுதியான உத்திரபிரதேசத்தின் அமேதியில் முதல்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 24 செப்டம்பர்2007 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும், நம்பிக்கை … Read more

N.S.Krishnan History in Tamil – என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். இவர் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். இந்தியாவிலேயே புகழ்ப்பெற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர். உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல சிந்தனை கொண்டவர். மக்களிடையே நகைச்சுவை விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும், சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் … Read more

Hema Malini History in Tamil – ஹேமமாலினி வாழ்க்கை வரலாறு

20 வருடத்திற்கும் மேல் “கனவுக் கன்னியாக” இந்தித் திரையுலகில் இருந்த ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியாவர். 1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். ஹேமமாலினியின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : தியோல் ஹேமமாலினி தர்மேந்திரா அவர்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் அம்மன்குடி என்னுமிடத்தில் தமிழ்-பேசும் ஐயங்கார் … Read more

Vairamuthu History in Tamil – வைரமுத்து வாழ்க்கை வரலாறு

காதல் பாடல், கவிதை, ஹைக்கூ கவிதை போன்ற அனைத்திற்கும் சொந்தக்காரர் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், இந்திய தேசிய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருதும், கவிப்பேரரசு என்றும் காப்பியப்பேரறிஞர் பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்கள் 6000 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாழ்க்கை … Read more

K.S.Chithra History in Tamil – கே. எஸ். சித்ரா வாழ்க்கை வரலாறு

‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடி வருகிறார். திரைப்படத்துறையில் 25 ஆண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் இவர் சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் ஆறு முறை தேசிய விருதையும், ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய வசீகரக் குரலால் புகழ்பெற்று … Read more

Mammootty History in Tamil – மம்முட்டி வாழ்க்கை வரலாறு

நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கேரள அரசின் விருதை மூன்று முறைக்கு மேல் வாங்கியுள்ளார் பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று இன்று இந்திய திரையுலகில் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். மம்முட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 … Read more

Lata Mangeshkar History in Tamil – லதா மங்கேஷ்கர் வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் ‘இசைக்குயில் ’என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் , பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்.சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள அவர். இந்தியாவின் “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது என பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி லதா … Read more

Mohanlal History in Tamil – மோகன்லால் வாழ்க்கை வரலாறு

மோகன்லால் ஒரு புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நான்கு முறை தேசிய திரைப்பட விருது. ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்றுள்ளார். ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். 2009 ஆம் … Read more

Rani of Jhansi History in Tamil – ராணி லக்ஷ்மி பாய் வாழ்க்கை வரலாறு

ஜான்சி ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட ராணி லட்சுமிபாய், 1857 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்காக நடந்த முதல் போரில் கலந்து கொண்ட முன்னணி வீரர்களில் ஒருவராவார். குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு வீரம் ரௌத்திரம் என சிறப்புமிக்க குணங்களுடன் இந்தியா கண்ட வீர மங்கை ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : ராணி லக்ஷ்மி பாய் 1828 ஆம் ஆண்டு நவம்பர் 19 இல் … Read more