Tamil Actor Prabhu Deva History in Tamil – நடிகர் பிரபுதேவா வாழ்க்கை வரலாறு

மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். ஒரு நடன இயக்குனராக 100-க்கும் அதிகமான திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் அதிகமானதிரைப்படங்களும் நடித்து உள்ளார், அதுமட்டும் இல்லாமல் இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார். தமிழ் தெலுங்கு, இந்தி என 3மொழிகளிலும் வெற்றிப்பட இயக்குனராக இருக்கும் பிரபுதேவாவின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் … Read more

Tamil Actor Dhanush History in Tamil – நடிகர் தனுஷ் வாழ்க்கை வரலாறு

தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் சினிமா துறையில் நுழைந்தவர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்புகள் இருந்தாலும் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலமாக தன்னை இந்த உலகத்திற்க்கு அடையாள படுத்தி கொண்டார். துள்ளுவதோ இளமை என்ற படம் மூலமாக 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதோட மட்டும் தன்னை நிறுத்தி கொள்ளாமல் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் … Read more

Tamil Actor Vikram History in Tamil – நடிகர் விக்ரம் வாழ்க்கை வரலாறு

விக்ரம் எல்லோராலும் சீயான் விக்ரம் என்று அழைக்கப்படுபம் ஒரு தமிழ் நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா துறையில் நுழைந்த இவர், இவரின் நடிப்பு திறமைகளை வளர்த்துக் கொண்டு ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 6 முறை ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது, 3 முறை விஜய் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, விகடன் விருது என … Read more

Tamil Comedy Actress Kovai Sarala  History in Tamil – கோவை சரளா வாழ்க்கை வரலாறு

நகைச்சுவைத் திறமை என்பது எல்லோருக்கும் அமையாது. அதுவும், பெண்களுக்கு அமைவது சாதாரண விஷயமில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகில் பெண் நகைச்சுவையாளர்கள் மிகவும் குறைவாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, தமிழ் திரையுலகில் நடிகை கோவை சரளா என்று நாம் சொல்லலாம். இதுவரை1000 படங்களில் நகைச்சுவைத் திறமையை நடித்துள்ளார். அந்த அளவுக்கு திறமையாக இருக்கக்கூடிய நடிகை கோவை சரளா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : … Read more

Tamil Actor Surya History in Tamil – நடிகர் சூர்யா வாழ்க்கை வரலாறு

சினிமா துறையில் முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் சினிமாவில் வந்து தன் முயற்சியால் ,ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான திறமையை குறுகிய காலகட்டத்தில் வளர்த்து கொண்டு, இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளவர் தான்  நடிகர் சூர்யா.  இவரது அற்புதமான நடிப்புத்திறனால் ரசிகர்களின் மனதில் இடம்பெற்று நிற்கும் அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : 23 ஜூலை 1975 ஆம் ஆண்டு சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக சூர்யா சென்னையில் பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு தம்பியும், … Read more

Tamilisai Soundararajan History in Tamil – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு

Tamilisai Soundararajan

பிறப்பு : 1961-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி அனந்தன் – கிருஷ்ணகுமாரி தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். தமிழிசையுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். Tamilisai Soundararajan History in Tamil. கல்வி : தமிழிசை மதராசு மருத்துவக் கல்லூரியில்(MMC) தனது மருத்துவ படிப்பை முடித்தார். மகப்பேறியல் மற்றும் பெண் உயிரியல் கல்வியை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திலும் சோனாலஜி … Read more

Che Guevara History in Tamil – சேகுவேரா வாழ்க்கை வரலாறு

Che Guevera

“அடிமைபட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு, அவர்களுக்கு எனது போராட்டம் தேவையாக இருக்கிறது.” “நானொரு கொரில்லா போராளி” அப்படி அழைக்கப்படுவதை விரும்புகிறேன் என்று கூறிய புரட்சியளர் சேகுவேரா வைத்தியராக இருந்து கொரில்லா போராளிகளாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரான வரலாற்றை இப்பதிவில் காணலாம். பிறப்பு : 1928-ஆம் ஆண்டு ஜூன் பதினான்காம் தேதி அர்ஜென்டினா மாகாணத்திலுள்ள ரொசாரியா என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா தம்பதியர்களுக்கு மூத்த மகனாக பிறந்தார் “ஏர்னெஸ்டோ குவேரா … Read more

Fidel Castro History in Tamil – பிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு

Fidel Castro

பிறப்பு : 1926-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி கியூபாவில் உள்ள பிரான் என்னும் இடத்தில் ஏன்சல் காஸ்ட்ரோ, லினா என்னும் காதலர்களுக்கு பிடல் அய்ஜாந்திரோ காஸ்ட்ரோ மகனாக பிறந்தார். காஸ்ட்ரோ பிறந்தத பிறகே அவரது தாய் தந்தையர் திருமணம் செய்து கொண்டனர். அது காஸ்ட்ரோவுக்கு நினைவு தெரிந்த வயது என்பதால் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பும் காஸ்ட்ரோவுக்கு கிடைத்தது. காஸ்ட்ரோ சிறுவயதிலிருந்தே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இவருடைய தந்தை சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். … Read more

Jhansi Rani History Tamil – ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு

jhansi rani

பிறப்பு : ஜான்சிராணி இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் 1828-ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மௌரிய பந்தர், பகீரகி பாய் என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தார். இவர் மராட்டிய பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா. இவரை குடும்பத்தினர் செல்லமாக மனு என்று அழைத்து வந்தனர் இளமைப் பருவம் : ஜான்சிராணி தனது 4 வயதிலேயே தாயை இழந்துவிட்டார். எனவே தந்தை மௌரியபந்தர் அரவணைப்பிலேயே வளர்க்கப்பட்டார். ஜான்சிராணி … Read more

ஆசிரியர் தினம் சிறப்பு கட்டுரை – Teachers Day Tamil

Dr. RadhaKrishnan

இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. teachers day Essay in Tamil. ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய … Read more