Jhansi Rani History Tamil – ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு
பிறப்பு : ஜான்சிராணி இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் 1828-ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மௌரிய பந்தர், பகீரகி பாய் என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தார். இவர் மராட்டிய பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா. இவரை குடும்பத்தினர் செல்லமாக மனு என்று அழைத்து வந்தனர் இளமைப் பருவம் : ஜான்சிராணி தனது 4 வயதிலேயே தாயை இழந்துவிட்டார். எனவே தந்தை மௌரியபந்தர் அரவணைப்பிலேயே வளர்க்கப்பட்டார். ஜான்சிராணி … Read more