குதி கால் வலி பித்த வெடிப்பு பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும்!
கால் சருமத்தின் உலர்ந்த தன்மை, நீண்ட நேரம் நிற்பது, நடப்பது, தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல், குதிக்கால் மூடப்படாத செருப்புகளை அணிதல் போன்றவை பித்த வெடிப்பின் முக்கிய காரணங்களாகும். நாம் அருந்தும் நீரின் அளவு குறைதல், குளிரான கால நிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு...