சுரேஷ்-ஜார்ஜ் வாழ்க்கையின் வெற்றி பயணம் – MacAppStudio Success Story

சுரேஷ் மற்றும் ஜார்ஜ் இருவரும் திருச்சி பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். நண்பர்கள். கல்லூரியில் பொறியியல் படிப்பதிலும் ஒன்றாக படித்தார்கள். பின் சென்னை வந்த இவர்கள் கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இருவரும் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தாலும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்னும் இவர்களுக்குள் இருந்தது. அந்த நேரம் இண்டெல் நிறுவனம் ஆப் போட்டியை உலகம் முழுக்க நடத்தியது. இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து பலர் கலந்து கொண்டார்கள். ஆனால் அந்த போட்டியில் இவர்கள் வெற்றி பெற்றனர். … Read more

50 பைசாவில் தொடங்கி தொழில்முனைவோராக ஆன பாட்ரிசியா – Patricia Narayan

நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா தாமஸ் பெற்றோர் இருவருமே அரசு வேலையில் பணிபுரிந்தனர். இவரது இளமை காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. இவர் சென்னையில் இருக்கும் குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போது நாராயண் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் இந்து என்பதால் பாட்ரிசியாவின் பெற்றோர் இவர்களை ஏற்கவில்லை. பாட்ரிசியா நாராயணை திருமணம் செய்து கொண்ட போது வெறும் 17 வயது … Read more

Phanindra Sama History in Tamil – பனீந்திர சாமா வாழ்க்கை வரலாறு

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களை இணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பஸ் டிக்கெட் நிறுவனம் ரெட்பஸ் ஆகும். இதன் மூலம் நீங்கள் பஸ் டிக்கெட் புக் செய்தால், விமான பயண சொகுசுடன் பேருந்தில் பயணிக்கலாம். ரெட்பஸ் பனீந்திர குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி : பனீந்திர சாமா தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் குடும்பம் விவசாயத்தை சார்ந்து இருந்தது. … Read more

200 crore Success Story Harini Sivakumar – 200 கோடி வெற்றி பயணம் ஹரிணி சிவகுமார்

சென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹரிணி சிவகுமார் தன்னுடைய சொந்த முயற்ச்சியால் பல தடைகளை தாண்டி 200 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரின் வெற்றி பயணத்தை பற்றி பார்க்கலாம். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி : ஹரிணி சிவகுமார் பிறந்தது தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையில். இவர் தொடக்ககல்வியில் இருந்து கல்லூரி வரை சென்னையில் படித்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் எல்லோரும் நினைப்பது போல படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்கு போக ஆசைப்பட்டார். திருமணம் … Read more

Peppa Foodie – Success Story

யூடியூப் Peppa Foodie சேனல்லின் உரிமையாளரின் வாழ்க்கை கதை : ஆரம்ப வாழ்க்கை : யூடியூப் Peppa Foodie கணேஷ் பிறந்தது தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை மாநகரத்தில். இவர் சிறுவயதில் எம்ஜிஆர் பள்ளியில் படிக்க தொடங்கினார். பின் 7 ஆம் வகுப்பை சென்னை பப்ளிக் பள்ளியில் தொடங்கினார். அங்கு அவர் ஆங்கிலம் பேசுவதற்க்கு மிகவும் தடுமாறினார். இவருக்கு மேடையில் பேசுவதற்க்கும் மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதற்க்கும் மிகவும் பயம் ஆகையால் பள்ளியில் யாருடனும் நெருக்கம் காட்டவில்லை. இவருக்கு 17 … Read more