திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு – Thiruvalluvar History in Tamil
இனம், மதம், மொழி, தேசம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாம் திருக்குறளை இயற்றி தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்தவர் திருவள்ளுவர். அவர் பற்றிய அறிய பல தகவல்களை இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம்…. காலம்: திருவள்ளுவர் வாழ்ந்த காலம், வாழ்ந்த இடம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனாலும் அவர் தற்போதைய சென்னை மயிலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகவும், கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்ததாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி எனவும் … Read more