fbpx

Tagged: thaanam palangal in tamil

மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்! துரதிர்ஷ்டம் துரத்தும்!

நாம் மறந்தும் கூட ஒரு சில பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் நம் வாழ்க்கையில் கஷ்டம் மேலும் மேலும் அதிகரிக்கும். தர்மம் தலை காக்கும் என்று சொல்வார்கள். பிறருக்கு தானம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் விலகி வாழ்க்கைக்கான அர்த்தம் கிடைக்கும். தானம் கொடுப்பது...