நான்கு மனைவிகள் – நீதிக்கதைகள்

neethi kathaigal in tamil

ஒருவன் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இருந்த போதும், அவனுக்கு நான்காவது மனைவி மீதுதான் அதிக பாசம். மற்ற மூன்று மனைவிகளை விட, அவள் மீது கொஞ்சம் அதிக அக்கறை காட்டுவான். நன்றாக பார்த்துக்கொள்வான். அவனுடைய மூன்றாவது மனைவியையும் அவனுக்கு பிடிக்கும். ஆனால் அவளை யாருக்கும் காட்ட மாட்டான். வேறு யாருடனாவது ஓடிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு. தன் நண்பர்களுக்கு கூட அவளை காட்ட மாட்டான். இரண்டாவது மனைவியிடம் அவனுக்கு ஏதாவது … Read more

ஆசிரியர் சிந்தனை கதை

neethi kathaigal in tamil

மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் போய் சேர்ந்தான். சொல்லவா வேண்டும் பள்ளியில் மது அருந்த கற்று கொண்டவன் ஒரு படி மேல் சென்று மற்ற போதை பொருட்கள் அனைத்திற்கும் அடிமையானான். போதா குறைக்கு பெண்கள் சகவாசமும் அதிகமானது. இப்படியே சென்று கொண்டிருந்ததால் அதிக பணம் … Read more