Tagged: Motivational Stories in Tamil
மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் போய் சேர்ந்தான். சொல்லவா வேண்டும் பள்ளியில் மது அருந்த...
பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி...
ஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார். தீடீரென கரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னல் சென்று அமருங்கள்,...
கடையில் இருந்து வாங்கிவரப்பட்ட பென்சில் சில நிமிடம் கைகளில் கொஞ்சி விளையாடும். அலங்கரிக்கப்படும், பாதுகாக்கப்படும் ,அடுத்தவரிடம் காட்டி பொறாமை கொள்ள செய்யும். அடுத்த நிமிடமே தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்.பக்கங்கள் சீவப்பட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக தயார் செய்யப்படும்.பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வலித்தாலும் சுகமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் கடக்க...