K. J. Yesudas History in Tamil – கே.ஜே. யேசுதாஸ் வாழ்க்கை வரலாறு

மலையாள மண்ணில் பிறந்து , இசை தாய்க்கு பிள்ளையான யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் தனது கந்தர்வக் குரலால் நிரந்தர இடம் பிடித்த அவர். சுமார் 50 ஆண்டுக்காலம் இசைப் பணியாற்றி வரும் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, மலையாளம், இந்தி, பஞ்சாபி, வங்காளம், அரேபிய மொழி,லத்தீன், ஆங்கிலம் என உலகில் உள்ள பல மொழிகளில் பாடியுள்ளார். இவர் 35,000க்கும் மேல் பாடல்களைப் பாடியுள்ளார். இவருக்கு இந்தியா அரசின் மிக உயரிய விருதான பத்ம … Read more