புத்தாண்டு எப்படி உருவானது
காலம் எல்லையற்று இருப்பது, ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் காலெண்டர். ஆங்கில புத்தாண்டு : ஒரு வருடம் இந்த தேதியில் தான் பிறக்கிறது என்பதை யார் முடிவு செய்கிறார்கள். எதன் அடிப்படையில் அந்த தேதியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி வருடப்பிறப்பு இருந்தாலும், ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டாக ஏன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின்னால் இருக்கும் காரணத்தை இன்று தெரிந்து … Read more