fbpx

Tagged: viswanathan anand history

Viswanathan Anand History in Tamil – விசுவநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு

விசுவநாதன் ஆனந்த் ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய முதல் இந்தியர் ஆனந்த். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக...