சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு – Swami Vivekananda Tamil
மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை சத்தமாக இந்த உலகிற்கு சொன்னவர், இந்து மதத்திற்கு புத்தெழுச்சி கொடுத்தவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர் Swami Vivekananda Tamil. அந்நிய நாட்டின் அடிமை தனத்தில் இருந்து நாடு விடுதலை பெற சிங்கம் போல் முழக்கமிட்டவர், இந்த பாரதத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பிய விவேகானந்தர் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். பிறப்பு: சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி … Read more