சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு – Sundar Pichai History in Tamil

கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 2015 ஆண்டு ஒரு புதிய சிஈஓ வின் நியமனத்தை அறிவித்து உலகை வியப்புற வைத்தது. அது தொழில்நுட்ப துறை நிறுவன தலைமை அதிகாரிகள் பட்டியல் அதில் நம் தமிழ்நாட்டில் மக்களை எப்போதும் பின் தங்கிய நிலையிலே வைத்திருந்தார்கள். அந்த நிலையினை தகர்த்து நம் தமிழராலும் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என்று நிருபித்து காட்டியவர் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. சுந்தர் பிச்சை அவர்கள் அவருடைய வாழ்க்கை பாதையில் நடந்த … Read more