Soundarapandian Nadar History in Tamil – சௌந்தரபாண்டியன் நாடார் வாழ்க்கை வரலாறு

தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியில் நாடார் சமூகம் பல கொடுமைகளை கண்டது. நாயக்கர் ஆட்சியைப் பிராமணர்கள் ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. நாயக்கர்களின் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தனர். எனவே நாயக்கர் ஆட்சியில் பிராமணர்கள் அளவற்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர். பின் சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர் சௌந்தரபாண்டியன் நாடார். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார்.சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள … Read more