Shri Ramakrishna Paramahamsa History in Tamil – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு

இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆத்மார்த்தமாக வணங்கும் மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் , அவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர் இவர். கடவுள் ஒருவன் மற்றும் வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான வழி என தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் இருந்தார். அனைத்து மதங்களும் இறைவனை அடையும் மாற்று வழிகளே என்பதனைத் அறிந்து மக்களுக்கு அதையே வலியுறுத்தியவர் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். ஸ்ரீ ராமகிருஷ்ண … Read more