fbpx

Tagged: red bus history in tamil

Phanindra Sama History in Tamil – பனீந்திர சாமா வாழ்க்கை வரலாறு

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களை இணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பஸ் டிக்கெட் நிறுவனம் ரெட்பஸ் ஆகும். இதன் மூலம் நீங்கள் பஸ் டிக்கெட் புக் செய்தால், விமான பயண சொகுசுடன் பேருந்தில் பயணிக்கலாம். ரெட்பஸ் பனீந்திர குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்....