50 பைசாவில் தொடங்கி தொழில்முனைவோராக ஆன பாட்ரிசியா – Patricia Narayan

நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா தாமஸ் பெற்றோர் இருவருமே அரசு வேலையில் பணிபுரிந்தனர். இவரது இளமை காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. இவர் சென்னையில் இருக்கும் குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போது நாராயண் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் இந்து என்பதால் பாட்ரிசியாவின் பெற்றோர் இவர்களை ஏற்கவில்லை. பாட்ரிசியா நாராயணை திருமணம் செய்து கொண்ட போது வெறும் 17 வயது … Read more