fbpx

Tagged: patricia narayan history in tamil

50 பைசாவில் தொடங்கி தொழில்முனைவோராக ஆன பாட்ரிசியா :

நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா தாமஸ் பெற்றோர் இருவருமே அரசு வேலையில் பணிபுரிந்தனர். இவரது இளமை காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. இவர் சென்னையில் இருக்கும் குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போது நாராயண் என்ற...