P.T.USHA History in Tamil – பி. டி. உஷா வாழ்க்கை வரலாறு

ஒலிம்பிக்கில் நுழைந்த முதல் இந்தியப் பெண்மணி, பதக்கத்தைத் தவறவிட்ட போதிலும் கோடிக்கணக்கான இந்திய இதயங்களை வென்றவர். விளையாட்டுலகில் ஒரு தனியிடத்தைப் பிடித்தவர். 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டளர்களில் ஒருவராக இருந்தார் இவர். சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவரை இந்தியாவின் தங்க மங்கை எனவும், பய்யொலி எக்ஸ்பிரஸ் எனவும் சொல்வார்கள். இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படும் … Read more