எம்.ஆர்.எப் வெற்றி பயணம் – MRF Success Story

உலகத்தில் பல நாடுகள் தொழிலில் வளர்வதை போல இந்தியாவிலும் எஃகு, சிமெண்ட், கனரகப் போக்குவரத்து போன்ற பல தொழில் துறைகள் வளர்ந்து வருகிறது. இந்த விஸ்பரூப வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முக்கியமான ஒரு இந்திய தொழிலதிபரை பற்றிதான் நாம் பார்க்கப்போகிறோம். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து எந்த ஒரு உதவி மற்றும் பாதுகாப்புஇல்லாமல் இந்தியாவில் ஒரு தொழிலை தொடங்கி அதில் சுதந்திரத்திற்கு முன்பே வளர்ச்சி அடைந்தார் கே. எம். மாமென் மாப்பிள்ளை. அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து … Read more