சுரேஷ்-ஜார்ஜ் வாழ்க்கையின் வெற்றி பயணம் – MacAppStudio Success Story :
சுரேஷ் மற்றும் ஜார்ஜ் இருவரும் திருச்சி பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். நண்பர்கள். கல்லூரியில் பொறியியல் படிப்பதிலும் ஒன்றாக படித்தார்கள். பின் சென்னை வந்த இவர்கள் கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இருவரும் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தாலும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்னும் இவர்களுக்குள் இருந்தது. அந்த நேரம்...