fbpx

Tagged: khushwant singh history in tamil

khushwant singh History in Tamil – குஷ்வந்த சிங் வாழ்க்கை வரலாறு

குஷ்வந்த சிங், வயதில் முதுமையை கூட்டிக்கொண்டு எழுத்தில் இறுதிவரை இளமையை படரவிட்ட மாபெரும் எழுத்தாளர். இங்கு ஒரு எழுத்தாளனுக்கென்று ஒரு பிரத்யேக அடையாளம் இருக்கும் அல்லவா. அவர் நகைச்சுவையாக எழுதுவார், இவருக்கு அரசியல் கட்டுரைகள் எழுத நன்கு வரும். அதிதீவிர எழுத்துகளுக்கு அவர் சொந்தக்காரர் என இங்கு...