முருங்கையில் கோடிகளை அள்ளும் கரூர் பெண் – Deepika Success Story
இன்றைய இளம் தலைமுறையினர் வேலைக்கு போவதை காட்டிலும் சொந்த தொழில் செய்ய ஆசைபடுகிரர்கள். அதே வேளையில் எந்தத் துறையிலும் வெற்றி என்பது நமக்கு கிடைப்பது கடினம். அதிலும் விவசாயத் துறையில் வெற்றி பெருவது மிகவும் கடினம். அதில் ஒன்றைத் தான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபிகா என்ற...