Fidel Castro History in Tamil – பிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு
பிறப்பு : 1926-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி கியூபாவில் உள்ள பிரான் என்னும் இடத்தில் ஏன்சல் காஸ்ட்ரோ, லினா என்னும் காதலர்களுக்கு பிடல் அய்ஜாந்திரோ காஸ்ட்ரோ மகனாக பிறந்தார். காஸ்ட்ரோ பிறந்தத பிறகே அவரது தாய் தந்தையர் திருமணம் செய்து கொண்டனர். அது காஸ்ட்ரோவுக்கு நினைவு தெரிந்த வயது என்பதால் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பும் காஸ்ட்ரோவுக்கு கிடைத்தது. காஸ்ட்ரோ சிறுவயதிலிருந்தே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இவருடைய தந்தை சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். … Read more