ஈரோட்டில் பிறந்த ஆர்த்தி ரகுராம் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் வர்த்தகம் – Aarti Raghuram Success Story:

இந்தியாவில் பல துறைகள் சில துறைகளில் மட்டுமே நாம் சாதிக்க அதிக வாய்ப்பு இருக்கும். அப்படி ஒரு துறை தான் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் துறை, இந்த துறையில் வெளிநாட்டில் உள்ள பிரபலமான நிறுவனங்களால் மட்டுமே வெற்றி பெற முடியும். இப்படி போட்டி இருக்கும் இந்த துறையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்த்தி ரகுராம் என்பவர் 30 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்தை உருவாக்கியுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை : தமிழ் நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்த … Read more