Flipkart Success Story – பிலிப்கார்ட் வெற்றி பயணம்
இன்று உலகமே இணையத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு பொருளை வாங்குவதற்கு கூட்டநெரிசலில் கடைகளுக்கு சென்று அந்த பொருளை வாங்குவோம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைனில் நம்மால் வாங்க முடியும். தற்போது இந்தியாவில் ஆன்லைன்...