Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு
முறுக்கு மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று உணர்ச்சி பொங்க முழங்கிய கவிஞரை பார்த்து மிரண்டு நின்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – Bharathiyar in Tamil. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பாரதியின் பேனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறின. ஓர் கவிஞனாய் இருந்து கொண்டு...