COVID – 19 (COronaVIrusDisease – 2019) – கொரோனா வைரஸ் – 2019
கொரோனா வைரஸ், 2019-NCOV என முதலில் பெயரிடப்பட்டு பின் COVID-19 (COronaVIrusDisease-2019) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதலில் வைரஸ் என்றால் என்னவென்று பார்க்கலாம். வைரஸ் என்பது நோய்களையும் நோய் தொற்றுகளையும் உருவாக்கும் ஓர் நுண்ணுயிரி ஆகும். வைரஸ் என்பது முழுமையாக உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரினமாகும். பொதுவாகவே மனித உடல்களில் பல வகையான வைரஸ் இருக்கும். அவை சளி, இருமல் போன்றவற்றில் இருக்கும் மற்றும் பல உறுப்புகளிலும் இருக்கும். அவற்றிற்கு வீரியம் குறைவு. ஆனால் … Read more