அரவிந்த கிருஷ்ணா வெற்றி பயணம் – Aravind Krishnan Success Story

30 ஆண்டு பயணம் அரவிந்த கிருஷ்ணா, தனது பட்ட படிப்பை முடித்த பின் 1990ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் சேர்ந்துள்ளார். இவரை ஐபிஎம் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒன்று சேர்ந்து 2020 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணாவை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. ஐபிஎம் நிறுவனத்திற்கு வருவதற்கு முன்பு அரவிந்த் கிருஷ்னா, கான்பூர் ஐஐடி-யில் இளங்கலை படித்து பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அர்பானா-சாம்பெனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முடித்தார். பிறப்பு : கிருஷ்ணா இந்தியாவின் … Read more