Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
தெருவோரத்தில் செய்தித்தாள் விற்ற சிறுவன் பின்னாளில் தன் உழைப்பால் இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் உயர்ந்து தேசமே பெருமை கொள்ளும் அளவுக்கு பல சாதனைகள் படைத்த ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் – Abdul Kalam History Tamil. பிறப்பு மற்றும் இளமை பருவம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் நாள் ஜெயினுலாபுதீன்-ஆயிஷா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவர் … Read more