ஹிந்தி நடிகை ரேகா வாழ்க்கை வரலாறு – Hindi Actress Rekha History in Tamil
ரேகா திரைப்படத் துறையில் 40 வருட காலம் வரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தனது தொழில் வாழ்க்கையில் பல முறை மறுபிறப்பெடுத்துள்ளார். மேலும் தனது நிலையை தக்கவைத்துக்கொண்டதற்காக அதிகமாக அறியப்பட்டவராவார். ரேகா அவர்கள், ஹிந்தித் திரையுலகில் வெற்றிபெற்ற நடிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுபவர். தமிழ் திரையுலகில் ‘காதல் மன்னன்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட ‘ஜெமினி கணேசன்’ அவர்களின் மகளான பானுரேகா கணேசன் அவர்கள், திரையுலகில் ‘ரேகா’ என்று அனைவராலும்அழைக்கப்பட்டார். 40 ஆண்டுகளில், 180 படங்களில் … Read more