A.R. Rahman History in Tamil – ஏ.ஆர். ரகுமான் வாழ்க்கை வரலாறு

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் நமது தமிழ் நாட்டில் பிறந்து இன்று தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, ஸ்லம் டாக் மில்லியனர் என்ற இந்தி திரைப்படத்திற்காக, 2ஆஸ்கார் விருதுகளை வென்றார். தமிழ்நாட்டு இசை பாணி என்று பல பாணிகளை ஒன்று கலந்த ஒரு வித்தியாசமான இசை மக்களை ஈர்த்தது. தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய மக்களையும் தன் இசை திறமையால் கவர்ந்த … Read more