Mahavira History in Tamil – மகாவீரர் வாழ்க்கை வரலாறு

இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் ஜைன மதமும் பிரபலமானது. ஜைன மதத்துறவியாக வாழ்ந்தவர் தான் மகாவீரர். பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதே இவர்களின் லட்சியம். மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர் ஜைனர்கள் அல்லது சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர் மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் என்ற போதனையை போதித்தவர். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். … Read more