Bal Gangadhar Tilak History in Tamil – பால கங்காதர திலகர் வாழ்க்கை வரலாறு

பால கங்காதர திலகர் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக காந்தி சாத்வீக வழியில் போராடினார் என்றால் திலகர் தீவிர வழியில் போராடியிருக்கிறார். இருவருடைய நோக்கமும் ஒன்றுதான். அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைதான் வெவ்வேறு. புரட்சிகரமான கருத்துகளை உடையவர் திலகர். அன்றைய இளைஞர் கூட்டம் அவருடைய வழியை ஆர்வமுடன் பின்பற்றியது. திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை என கருதப்படும் பாலகங்காதர … Read more