Pakathsing History in Tamil – பகத்சிங் வாழ்க்கை வரலாறு

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் என்று போற்றப்படும் புரட்சியாளர் பகத்சிங் உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி இறந்தார் இவரை அனைவரும் மாவீரன் பகத்சிங் என அழைக்கப்பட்டார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர் என ஆங்கில அரசுக்கும் அவர்களின் ஆட்சிக்கு ஒரு அசாதாரண சக்தியாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின்வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்தில் சர்தார் … Read more