சத்ய நாடெல்லா வெற்றி பயணம் – Satya Nadella Success Story
ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கான கருவிகளையும், மேகக் கணிமை போன்றவற்றை உருவாக்கி நடத்தியுள்ளார். சத்ய நாடெல்லா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். படிப்பு மற்றும் வேலை : ஐதராபாத்தில் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் நாள் 1967 ஆம் ஆண்டில் பிறந்தார் . ஐதராபாத்தின் பேகம்பட் பகுதியில் உள்ள ஐதராபாத்து பொதுப் பள்ளியில் பயின்றார். விஸ்கான்சின் … Read more