Veerapandiya Kattabomman History in Tamil – வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு

Verrapandiya

தமிழ் திரைப்படங்களில் இருந்து தமிழ் புராணங்கள் வரை வீரம் என்று சொன்னாலே சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் தான். அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை இவரின் தைரியத்தால்எதிர்த்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் … Read more